9 மாவட்டங்கள் தவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம்

உச்சநீதிமன்றம் உத்தரவு


ஒன்பது மாவட்டங்கள் தவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் - உச்சநீதிமன்றம்


பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி


வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் மட்டும் தேர்தலுக்கு தடை


வார்டு வரையறை முடிவடையாததால் புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை - உச்சநீதிமன்றம்


தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 மற்றும் 30ந் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது


Popular posts